google-site-verification=FJPfEEIf9XsbSqQQ_mcBzkBG4ft8J0yH0KbnWakXpi8 அறிகை: காற்றுத் திசைகாட்டி, காற்று வேகமானி.,வெப்பமானி

நவீனம் நோக்கிய ஆரம்பக்கல்விக்கு அறிகையுடன் இணைந்திருங்கள்.**புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிகழ்நிலை வழிப்படுத்தல்கள்.** தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து.

வெள்ளி, 8 மே, 2020

காற்றுத் திசைகாட்டி, காற்று வேகமானி.,வெப்பமானி


காற்றின் வேகத்தை அளவிட காற்றுவேகமானிகள் பயன்படுகின்றன.சுழலும் கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன.


காற்றுத் திசைகாட்டி
காற்றின் திசை காற்றுத்திசைகாட்டி மூலம் அறியப்படும். காற்று வீசும் திசையை அறிய காற்றுத் திசை காட்டிகள் பயன்படுகின்றன.

                                         வெப்பமானி







                        டிஜிற்றல் வெப்பமானி                           









பாதரச வெப்பமானி 







வெப்பமானி (Thermometer) என்பது பல்வேறு வகையான கொள்கைகளின் அடிப்படையில் வெப்பநிலை அல்லது வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும் ஒரு கருவி ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக